நேர்காணல் Archives » Page 5 of 8 » Sri Lanka Muslim

நேர்காணல்

ஏ.எல்.தவத்துடன் விசேட நேர்காணல்

thavam

அக்கரைப்பற்றிற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும், அதேபோல அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் உறுப்பினரும் தேர்தல் காலத்தில் வாக்களித்த இந்த இரண்டு விடயங்களையும் நிறைவேற்ற வேண்டுமெ ......

Learn more »

அசாட்சாலி விடையத்தில் நான் முன்வைத்த காலை பின்வைக்கப்போவதில்லை -உவைஸ் ஹாஜி (video)

uwais

(video) அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய மனைவி சம்பந்தமன பிரச்சனையான தேசியத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சகல மக்களாலும் பேசப்படும் பிரச்சனையாக தற்பொழுது பெறுக்கெடுத்து வருக்கின்றது. நீங்கள் அத ......

Learn more »

நான் அரசியலை சமூக சேவையாகவும் வணக்கமாகவும் பார்க்கின்றேன் -றியாலுடன் நேர்காணல் (வீடியோ)

riyal

(video)   அஹமட் இர்ஸாட்:-படித்த மகன் என்ற வகையிலும் புதுமுக வேட்பாளர் என்ற ரீதியிலும் கல்குடா பிரதேசத்தை மையப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நீங்கள் துரதிஸ்ட்டவசமாக பாராளுமன் ......

Learn more »

இஷாக் ஹாஜியார் விசேட நேர்காணல்

ishaq

  இஷாக் ஹாஜியார் என்­பவர் ஒரு சா­தாரண மனிதர். சமூக அக்­கறை கொண்ட ஒரு பிரபல தொழில் அதிபர் சமூக சேவகர் அனுராதபுர மாவட்டத்தில் கலாவவ தேர்தல் தொகுதியில் கலாவவ கிராமத்தில் பிரந்தவன் தனது தந ......

Learn more »

பாராளுமன்ற கதிரையில் உட்கார்வேன் -சின்ன மஃரூப் (video)

mahroof

  (Video)   1989ம் ஆண்டிலிருந்து மூதூர் தோப்பூர் பிரதேசங்களாது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியதளாமாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து வருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் அஸ்ஸஹீத் அஸ ......

Learn more »

UNP பஸ்ஸிலிருந்து ரவூப் ஹக்கீம் 18ம் திகதி மக்களால் வெளியில் தள்ளப்படுவார் – தயா கமகே (video)

thaya

(Video)   எனக்கு முஸ்லிம் காங்கிரஸ் அல்லது அதன் தலைமைக்கு எதிராக எவ்விதமான குறோதங்களோ அல்லது பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற என்னமோ கிடையாது. நான் எதிர்ப்பதெல்லாம் அவர்களுடைய சுய இலாப ......

Learn more »

வேட்பாளர் கலீலுர் ரஹ்மானுடன் நேர்காணல்

kaleel

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியின் கல்முனை வேட்பாளராகப் போட்டியிடும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்களுடன ......

Learn more »

பதிலை நான் மக்களிடமே விடுகின்றேன் -ரிசாத் பதியுதீன் விசேட நேர்காணல்

rishad1.jpg2

கிருஷ்ணி கந்தசாம் இஃபாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தினக்குரல் வாரவெளீட்டுக்கு வழங்கிய செவ்வி: க ......

Learn more »

தந்தையின் வழியில் சேவையாற்றுவதே எனது இலட்சியம் – இம்றான் மஃரூப் (video)

imran mahroof

(video) திருகோணமலை மாவட்டத்தில் புதியதோர் அரசியல் கலாசாரத்தினை உறுவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். அந்தவகையில் அவ்வாறான மாற்றம் உடனடித் தேவைப்பாடாக இருக்கின்றது என்பதனை மக்கள் உ ......

Learn more »

இன.மத,பேதமற்ற,பிரதேசவாதமற்ற,ஊழலற்ற அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதே எனது எதிர்கால இலக்காகும் -அன்வர் எம் முஸ்தபா

anvar

வேட்பாளர் நம்பிக்கை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் கணணிப் பொறியிலாளர் அன்வர் எம் முஸ்தபாவுடனான நேர்காணல் -நேர்காணல் :-பி.எம்.எம்.ஏ. ......

Learn more »

அம்பாறையில் ACMCயின் வருகை எமக்கு ஒரு பொருட்டே கிடையாது – நசீர் (செவ்வி) video

naseer

(VIDEO) எங்களுடைய கோட்டைக்குள் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது நுளைந்து தேர்தலில் களமிறங்கியமையானதை பார்க்கின்ற பொழுது அவர்களினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கூட வென்றெடுக்க முடியுமா ......

Learn more »

ஹக்கீம் முஸ்லிம் காங்கிரசினை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் – அமீர் அலீ (நேர்காணல்)

ameer

. அஹமட் இர்ஸாட்:-நீங்கள் முகம் கொடுக்க இருக்கின்ற தற்போதைய தேர்தலுடன் கடந்தகால தேர்தல்களை ஒப்பிடுகின்ற பொழுது உங்களுக்குகான ஆதரவு கல்குடா தொகுதியில் அதிகரித்து வருக்கின்றமையினை காண ......

Learn more »

உபவேந்தர் இஸ்மாயில் முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றினை கூறுவது நகைச் சுவையான விடயம் – மன்சூருடன் நேர்காணல்

mansoor

வீடியோ அஹமட் இர்ஸாட்:- அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டைகளுக்குள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய புள்ளிகளை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளமையினை எவ்வாறு பார்க்க ......

Learn more »

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன்னரே தனி கரை­யோர நிர்­வாக மாவட்­டத்தை பெற்­றுக்­கொ­டுப்பேன் -ரிஷாத்

ri

திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸுக்கு வாக்­கா­ளர்கள் இரண்டு ஆச­னங்­களை பெற்றுக் கொடுத்தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன்னர் தனி ......

Learn more »

முஸ்லிம்கள் கடும்போக்கு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இரையாகக் கூடாது: மசூர் மௌலானா (செவ்வி)

mashoor

  இன்று முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் குளிர்காய சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன. அவ்வாறான சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு முஸ்ல ......

Learn more »

ACMC அம்பாறை மாவட்டத்திலிருந்து பிரதேச வாதத்தினை உடைத்தெறியும் – இஸ்மாயில்.(video)

ismail

(video) அஹமட் இர்ஸாட்:- மாகாணத்திலும் அகில இலங்கை ரீதியிலும் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்து கல்வித்துரையில் பிரபல்யமன நீங்கள் அரசியலுக்குள் புதுமுகமாக நுளைந்துள்ளது சம்பந்தமாக உங்களுடை ......

Learn more »

குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் ஒற்றுமை இந்த தேர்தல் முடிவில் வெளிப்படும் -UNP வேட்பாளர் சாபி நம்பிக்கை

saafi

குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் சஹாப்தீன் முஹமட் சாபி வைத்திய அதிகாரியாவர். இவர் நீண்ட காலமாக சமூக சேவையில் கால் பதித்து தனக்கென்று ஒரு அடையாள ......

Learn more »

குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அலவத்துவெலவுடனான செவ்வி

ala

குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஜே. சீ அலவத்துவெல .இவர் வடமேல் மாகாண சபையின் எதிர் கட்சித் தலைவரும் மாவத்தகம ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளு ......

Learn more »

தலைமைப் பொறுப்புக்கு ஹக்கீம் தகுதியற்றவர் -ஹிஸ்புல்லாஹ் நேர்காணல் (video)

hisbullah

  (VIDEO) அஹமட் இர்ஸாட்:- மாவட்டத்தில் இருவருடைய அரசியல் சூனியமாக்கப்பட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அன்மையில் ஏறாவூரில் கலந்து கொண்ட கலந்துரையாடலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசி ......

Learn more »

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சூடான நேர்காணல்

hakeem1

புதன் கிழமை (22) அதிகாலை 6.00 மணிக்கு சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்றிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கிய நேர்காணலின் தமிழாக்கம். கேள்வி : சமயலறையைப் பற்ற ......

Learn more »

தேசிய ரீதியாக ACMC 8 ஆசனங்களை பெறும்-யாழ் மாவட்ட அமைப்பாளர் அமீன் ஹாஜியார்(நேர்காணல்-VIDEO)

AMEEN

(VIDEO)     எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி நாடளாவிய ரீதியாக 8 ஆசனங்களை வெல்லும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.சி.எம் அமீன் ஹாஜ ......

Learn more »

மக்கள் ஒன்று பட்டால் பொத்துவிலுக்கான எம்.பி.யை யாராலும் தடுக்க முடியாது -உதுமாலெப்பை (நேர்காணல்)

uthuman

மக்கள் ஒன்று பட்டால் பொத்துவிலுக்கான பாராளுன்ற உறுப்பினரை யாராலும் தடுக்க முடியாது, முன்னால் அமைச்சர் உதுமாலெப்பை பல வருடங்களாக அரசியல் தலைமகளால் ஏமாற்றப்பட்டு அரசியல் அதிகாரமற்ற அ ......

Learn more »

மு.கா. தனித்துப் போட்டியிட முன்வருமானால் இணைந்து செயற்படத் தயார்; சேகு இஸ்ஸதீன் விசேட நேர்காணல்

cegu1

(சப்றின்) முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர், கலைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் உட ......

Learn more »

அஸ்ரஃப் மரணிக்கும் முன்பே அடுத்த தலைவர் ரவூப் ஹக்கீம் எனக் கூறினார் – பேறுவளை அஸ்லம் MP

aslam

அஹமட் இர்ஸாட்:– நீங்கள் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு காலடி வைத்ததன் பின்னர் ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் கிழக்கு மாகாணமும் அதனுடன் சேர்த்து தேசிய ரீதியிலும் ......

Learn more »

Web Design by The Design Lanka