பிரதான செய்திகள் Archives » Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

எரிவாயுவின் விலை குறைப்பு

gas

 கிராம் எரிவாயுவின் (காஸ் சிலிண்டர்) விலை 250 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்க்கைச் செலவினக் குழு அனுமதி அளித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலை மாற்றத்தைக் கருத்திற் கொண்டு ......

Learn more »

இன்று மாலை 3 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம்

mai

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றுக்காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனடிப்படையில், இன்றுமாலை 3 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத ......

Learn more »

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று முதல் செலுத்தலாம்

election comm

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியிடப்பட்டது. இந ......

Learn more »

இலங்கையில் இன்னொரு தாக்குதலா? சதி பற்றி ராணுவம் கூறுவதென்ன?

IMG_20190919_085754

ஈஸ்டர் தாக்குதலை போன்றதொரு தாக்குதலை நடத்த ராணுவத்துடன் இணைந்து சிலர் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவ ஊட ......

Learn more »

ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த வாரம் தீர்மானிப்பதாக பிரதமர் அறிவிப்பு

ranil

தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் வாரம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தன்னிடம் அறிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரிய ......

Learn more »

பயங்கரவாதத்தை தடுப்பதற்கு புதிய சட்டம்

IMG_20190919_085040

பயங்கரவாதத்தை தடுப்பதற்காக புதிய சட்டத்தை தயாரிபர்பதற்கு அல்லது தற்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க ......

Learn more »

குண்டுதாரரின் உடல் பாகங்களை உறவினர்கள் பொறுப்பேற்க மறுப்பு

IMG_20190919_084608

உயிர்த்த ஞாயிறு கொழும்பு ஆடம்பர ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியின் உடல் பாகங்கள் பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பி ......

Learn more »

ஹிஸ்புல்லா, மகனுக்கு கோப் குழு அழைப்பு

IMG_20190918_201151

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பெட்டிக்கலோ கெம்பஸ் நிறுவனம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோரை,எ ......

Learn more »

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் அடங்கிய குழு நியமனம்

1541645360-unp-2

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜித சேனரத்ன, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப் ......

Learn more »

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி

election

2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிர ......

Learn more »

வானிலை அறிக்கை

IMG_20190918_103624

நாட்டில் குறிப்பாக தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையி ......

Learn more »

போலிச் செய்திகளை முடக்க புதிய சட்டம்

thalatha

சட்டத்தை அறியாதவர்களே தவறு செய்வதாகத் தெரிவித்துள்ள நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல,  போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவரவ ......

Learn more »

நாட்டை விட்டுச் சென்ற கல்விமான்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

IMG_20190918_102533

நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறை ஒன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவ ......

Learn more »

ரணில் – சம்பந்தன் இன்று பேச்சு

ranil

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  இன்று (17) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்  பிற்பகல் நேரத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளத ......

Learn more »

ஜெ.ஆர்.ஜெயவர்தனவின் 113 ஆவது பிறந்த தினம்..!

IMG_20190917_112514

இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியான ஜெ.ஆர்.ஜெயவர்தனவின் 113 ஆவது பிறந்த தினம் இன்றாகும். 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்த இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயி ......

Learn more »

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும்

IMG_20190917_112134

தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையிலான விஷேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று காலை நடைபெறவுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இதில் கலந்து கொள் ......

Learn more »

எனது ஆதரவு சஜித் பிரேமதாசவிற்கு

IMG_20190917_111514

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு தான் ஆதரவளிக்க உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருணாகல்லில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் ......

Learn more »

செளதி அரேபிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்: இரானுக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட புகைப்படம்

IMG_20190916_200723

செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. செளதியில ......

Learn more »

‘ரணிலா சஜித்தா? 106 உறுப்பினர்கள் தீர்மானிப்பர்’

sampika

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா அல்லது பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவா என்பது குறித்து, நாடாளுமன்றத்த ......

Learn more »

பல மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

IMG_20190916_192732

சீரற்ற காலநிலையினால் களுத்துறை, இரத்தினபுரி கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 2 கட்டங்களின் கீழ் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ ......

Learn more »

2019 சர்வதேச புத்தக கண்காட்சி

IMG_20190916_192443

2019 சர்வதேச புத்தக கண்காட்சி இம் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் 21 ஆவது ம ......

Learn more »

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 3000 பேர்

vote

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தும் நோக்கில்,  ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக 3000 பேரை இணைத்துக்கொள்ளவுள்ளதாக, ஏப்ரியல் இளைஞர் வலையமைப்பு தெர ......

Learn more »

கொழும்புக்கு வரும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

IMG_20190916_094311

கொட்டாஞ்சேனை- ஆமர் – பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால், அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணச ......

Learn more »

மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும்

rain

நாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் ......

Learn more »

5,000 பேருக்கு நிரந்தர நியமனம்

IMG_20190916_093111

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி அத ......

Learn more »

Web Design by The Design Lanka