பிரதான செய்திகள் Archives » Page 1232 of 1276 » Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

தேர்தலில் போட்டியிட சொத்து விபரங்கள் அவசியம் – தேர்தல்கள் ஆணையாளர்

சொத்து விபரங்களை வெளிப்படுத்தாத வேட்பாளர்களுக்கு அவர்களுக்கான வேட்பாளர் அனுமதி அட்டைகள் வழங்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்த வேட்பாளர் அனுமதி அட்டைகள ......

Learn more »

மட்டக்களப்பில் 13 அடி முதலை ஒன்று இறந்த நிலையில் மீட்ப்பு. Photos

-DC- மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் 13 அடி முதலை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி-1 – தி.எஸ். ஊர் வீதி ஆற்றங்கரை கரையோரப் பகுதியில் ஆடு, மாடு, நாய் போன்ற மிருகங்களை வேட ......

Learn more »

ஜே.வி.பி.யின் புதிய தலைவர் டில்வின் சில்வா!

-DC- மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்வரும் 02 ஆம் திகதி நடைபெறவுள்ள ஏழாவது தேசிய மாநாட்டின் பின்னர் கட்சியில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்பொழுது த ......

Learn more »

இந்திய பிரதமருக்கு நிகரானவன் நான் – மேர்வின் சில்வா

இந்திய பிரதமர் வகிக்கும் அமைச்சர் பதவியை போன்ற அமைச்சர் பதவியையே தான் வகிப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற வரவேற்பு வைபவம் ஒன்றில் ......

Learn more »

இலங்கைக்கு ஈரானிய நாடாளுமன்றம் ஆதரவை வெளியிட்டுள்ளது!

  இலங்கையுடன் பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்படப் போவதாக ஈரானின் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு கொள்கை தொடர்பான ஆணைக்கு ......

Learn more »

பாகிஸ்தானை ஆசை வலையில் வீழ்த்த சதி!

இந்தியா- இங்கிலாந்து அணிகள் விரித்துள்ள ஆசை வலையில் பாகிஸ்தான் விழுந்து விடக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி) பல்வேறு புதிய மாற்றங்க ......

Learn more »

போர்க்காலத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெள்ளையர்கள் விழித்துக் கொண்டுள்ளனர்!

போர் இடம்பெற்ற காலத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெள்ளையர்கள் தற்போது விழித்துக் கொண்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகள் புலிக ......

Learn more »

பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது: இலங்கை அணித்தலைவர்

பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது என இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிடுகின்றார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பங்ளாதேஷ் தலைநகர் டாக ......

Learn more »

முயல் வேட்டை; ஆசிரியர் கைது; அதிபருக்கு வலைவீச்சு

-LR- முயல் வேட்டைக்குத் துப்பாக்கியுடன் சென்ற அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இருவரை இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்துள்ள கற்பிட்டி கடற்படையினர், அவர்களை மேலதிக விசாரணைக்காக கல்பிட்டி பொல ......

Learn more »

பெப்ரவரி 21 வரை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

-YM- தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் கோரப்படவுள்ளன. 2013 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமையவே இந்த விண ......

Learn more »

இவர்களிடம் இருந்துதான் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டும் -அமைச்சர் மஹிந்த யாப்பா

சமகாலத்தில் பௌத்த தர்மத்தை பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்ளும் சில இயக்கங்கள் கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் தலதாமாளிகைக்கு தாக்குதல் மேற்கொண்ட போது செயற்பட்ட விதம் குறித்து கேள்வி ......

Learn more »

இலங்கையின் வறுமை நிலையில் வீழ்ச்சி

இலங்கையின் வறுமை நிலை 6.5 வீதம் வரை குறைவடைந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வொன்றின்போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2012 ஆம் 2013 ஆம் ஆண்டுகள ......

Learn more »

ஐ.தே.க. சார்பில் கொழும்பில் ஐந்து தமிழர் ஐந்து முஸ்லிம்கள்; கட்சி வட்டாரம்

மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபான்மை கட்சிகள் பல தனித்துப் போட்டியிடவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி பத்து சிறுபான்மை வேட்பாளர்களை களமிறக்கத் திட ......

Learn more »

கொழும்பு; 65வது இந்தியகுடியரசு தின வைபவம்

-அஸ்ரப் ஏ சமத்- 65வது இந்தியகுடியரசு தினவைபவம் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தாணிகர் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இந்திஉயர் ஸ்தாணிகர் வை.கேசின்கா கலந்து கொண்டு இந்திய தேசியக ......

Learn more »

இலங்கையை வெறுக்கின்றவர்கள் குறித்து ஜனாதிபதி அதிருப்தி

சுதந்திரத்தையும், அபிவிருத்தியையும் ஏற்றுக் கொள்ளாத, இலங்கையிலேயே பிறந்து இலங்கை வெறுக்கின்றவர்கள் குறித்து அதிருப்தி அடைவதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையை வி ......

Learn more »

இராணுவ வீரர்களுக்கான ‘வர்ண இரவு-2013’ கொண்டாட்டம்!

இராணுவ வீரர்களுக்கான ‘வர்ண இரவு-2013’ கொண்டாட்ட நிகழ்வுகள்  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளியன்று இடம் பெற்றது.   ‘விளையாட்டினுடாக நல்லிணக்கம்’ என ......

Learn more »

ஜனாதிபதியின் புதல்வர் ஆரம்பப் பரீட்சையிலேயே தோல்வி?- சம்பந்தப்பட்ட அதிகாரி பணி நீக்கம்?

  -மீள்பார்வை- இலங்கை விமான சேவை அதிகார சபையினால் நடத்தப்படும் விமானிக்கான அனுமதிப் பத்திரத்தை பெறும் ஆரம்ப பரீட்சைக்கு தோற்றிய ஜனாதிபதியின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷ,வினாத்தாள ......

Learn more »

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பிரித்தானியா, அமெரிக்கா தீவிரம்

  -ad- எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தீவிர முயற்ச ......

Learn more »

நியூசிலாந்து- இந்தியா; மூன்றாவது போட்டி சமநிலை

நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட ......

Learn more »

நமது பிரச்சினைகளை நாமே பேசித் தீர்ப்போம் – அழைப்பு விடுக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ

  நமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளிநாட்டுக்கு சென்று தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது. நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்துக்கு யாராவது குந்தகம் ......

Learn more »

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

2014ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறி ......

Learn more »

மேல், தென்மாகாணசபை தேர்தலை வேறு தினங்களில் நடத்துவதற்கு வாய்ப்பில்லை

-வீரகேசரி- மேல், தென்மாகாணசபைகளுக்கான தேர்தலை மார்ச் மாதம் 29 ஆம் திகதியை விட வேறு தினங்களில் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசிய ......

Learn more »

வெளியானது சட்டக்கல்லூரி பரீட்சை முடிவுகள்; அதிர்ச்சியில் தமிழ் முஸ்லிம் மாணவர்கள்.

-அலுவலக செய்தியாளர்- இன்று வெளியான சட்டக்கல்லூரி பரீட்சை முடிவுகளைப் பார்த்து தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.   இலங்கை சட்சக்கல்லூரி ......

Learn more »

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது நடைமுறைச்சாத்தியமற்றது: விநாயகமூர்த்தி முரளிதரன்

தமிழ் ஜனாதிபதி ஒருவரினால் எந்தக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த சனத்தொகையில் பதினெட்டு வீதம ......

Learn more »

இரு மாகாணங்களுக்குமான அரசாங்க தரப்பு வேட்பாளர் பட்டியல் அடுத்தவாரம்!

தெற்கு மற்றும் மேல் மாகாண சபைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் கூடவுள்ள வேட்பாளர் தெரிவுக் குழு கூட்டத்தில் ஆர ......

Learn more »

Web Design by The Design Lanka