பிரதான செய்திகள் Archives » Page 1267 of 1324 » Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

தம்புள்ள புன்னிய பூமி திட்டத்தினால் காணிகளை இழப்போருக்கு காணி வழங்க நடவடிக்கையாம்

-DC- தம்புள்ள புன்னிய பூமி திட்டத்தினால் வீடுகளை இழக்கும் மக்களுக்கு விகாரைக்குச் சொந்தமான இடங்களில் காணிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரங்கிரி தம்புள்ள பரிவின் மகா நாயக்கர் இனாமல ......

Learn more »

எம்.பி. க்களின் பெயர்களுக்கு முன்னால் இருக்கும் பொய்ப் பட்டங்களை அகற்ற வேண்டும்

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட ரீதியான கல்வி நிறுவனங்களால் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்படாத பட்டங்கள் பாராளுமன்ற ஆவணங்களில் சில எம ......

Learn more »

அரளி விதையால் முற்றுப் பெற்ற பதின்நான்கு வயது காதல்.

அரளி விதை உண்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது 17 வயது காதலன்அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் . சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் .   ......

Learn more »

மின்சார நாற்காலிக்கு அனுப்பப்படும் நிலை ஏற்பட்டால்- சரத் பொன்சேகா

இராணுவம் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பானவர்கள் மின்சார நாற்காலிக்கு அனுப்பப்படும் நிலை ஏற்பட்டால், போர்முனையில் இருந்த தளபதிகளுக்கே ஆபத்து ஏற்படும் என் ......

Learn more »

இலங்கையில் 50% மாணவர்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு

இலங்கையில் உள்ள மாணவர்களில் 50 சதவீதமானவர்கள் இருப்புச் சத்து குறைபாட்டுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   பாடசாலை மாணவர்கள் உணவு உண்பதற்கு உரிய காலநேரம் இல்லாமையே இதற ......

Learn more »

சட்டவிரோதமாக சவுதியில் வேலைக்குச் செல்ல முயன்ற 13 பெண்கள் கைது

சட்டவிரோதமாக சவுதிக்கு வேலை வாய்ப்புத் தேடிச் செல்ல முயன்ற 13 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.   வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக விசாரணை பிரிவினரால் இவர ......

Learn more »

பங்களாதேஷ் அணியை வென்றது இலங்கை

ஆசிய கிண்ண 10வது லீக் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்களால் வெற்றிகொண்டுள்ளது.   நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் ......

Learn more »

மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் விராத்து தேரரிடம் பிறந்த நாள் பரிசு பெரும் ஞானசார் தேரர்.

மியன்மார் சென்றுள்ள கடும்போக்கு பெளத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார் தேரர், மியன்மாரில் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்களை படுகொலைகளுக்கு தூண்டி ......

Learn more »

ஹமீட் கர்சாய்- ஜனாதிபதி சந்திப்பு!

நேற்று மாலை இலங்கை வந்த ஆப்கானிஸ் தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.   இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேலு ......

Learn more »

சிங்கள ராவய மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற பெரும்பான்மையினக் குடும்பங்களுக்கு வதிவிடச் சான்றிதழ்கள்; வழங்கப்பட வேண்டும், பட்டிப்பளை பிரதேச செயலாளரை ......

Learn more »

ஹெம்மாதகமையில் அதிசய வாழைக்குலை!

ஹெம்மாதகமை கின்னப்பிடிய பிரதேசத்தில் பீ.கே. சார்லிஸ் என்பவருடைய வீட்டுத் தோட்டத்திலுள்ள வாழை மரமொன்றில் அபூர்வமான முறையில் வாழைக்குலை இரு வேறு நிறங்களில் காணப்படுகிறது.   சாதாரணமா ......

Learn more »

அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு டெப் கையடக்கக் கணனி!

அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு டெப் கையடக்கக் கணனிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நேற்று (04) இடம்பெற்றது.   அம்பாறை மாவட்ட அரசாங்க அதி ......

Learn more »

மனித உரிமைகள் தொடர்பில் பாடசாலைகளுக்கு பாடப் புத்தகம் விநியோகம்

மனித உரிமைகள் தொடர்பில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு பாடசாலைகளுக்கு விநியோகம் செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலதிக வாசிப்புப் புத்தகமாக இது வெளியிடப்பட உள்ளது.   மனித உரி ......

Learn more »

அப்பிளின் புதிய கண்டுபிடிப்பு

கார்களில் பயன்படுத்தக்கூடிய CarPlay எனும் சாதனத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சியில் அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.   இதன் மூலம் தொலைபேசி அழை ......

Learn more »

அமைச்சர் மேர்வின் சில்வாவை கடித்த அவரது வீட்டு நாய்

அமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் நடந்த விபத்தில் காயம் ஏற்பட்ட காலிலேயே நாயும் கடி ......

Learn more »

கிளிநொச்சியிலிருந்து பளைக்கான புகையிரத சேவை

-படம்-ஏ.எஸ்.எம்.ஜாவித்-   கிளிநொச்சியிலிருந்து பளைக்கான புகையிரத சேவை நேற்று போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கமவினால் ஆரம்பித்து வைத்தபோது எடுத்த படம்.   அமைச்சர் டக்களஸ தேவாந்தா, பார ......

Learn more »

மது போதையில் சிவனொளிபாத மலைக்கு சென்ற பிக்கு கைது

மது போதையில் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செய்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபானம் அருந்திக் கொண்டு அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக பௌத்த பிக்கு மீது குற்றம் ......

Learn more »

மத எதிர்ப்பு நடவடிக்கைக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை! ஜி.எல் .பீரிஸ்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும் அவற்றை மேற்கொண்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க ......

Learn more »

வீட்டில் சிகரெட் பிடித்தால் குழந்தைகளின் ரத்தக்குழாய் பாதிக்கும்

-லண்டன்- சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் புற்று நோய் மற்றும் இருதய நோய்களை உண்டாக்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.     ஆனால் வீட்டில் வைத்து பெற்றோர் சிகரெட் ......

Learn more »

கடுமையான கோபம் மாரடைப்புக்கு வழிவகுக்கும்!

கடுமையான கோபம் மாரடைப்பை தோற்றுவிக்கலாம் அல்லது மாரடைப்பு ஏற்பட தூண்டுதலாக அமையலாம் என அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிக கோபமுற்று 2 மணித்தியால காலப்பகுதியில் இதற்கான ......

Learn more »

அமைச்சர் பந்துலவின் மகன் பிணையில் விடுதலை

விபத்து சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் மகன் சத்துர பசன் குணவர்த்தன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.     மாத்தறை பொல ......

Learn more »

ஜனாதிபதியினால் காலி – மாத்தறை அதிவேக பாதை மார்ச் 15ல் திறந்து வைக்கப்படும்

மார்ச் 15ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் காலி – மாத்தறை 30 கி.மீற்றர் கொண்ட அதிவேக பாதை திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது. காலியில் இருந்து மாத்தறைக்குச் செல்வதற்கு ......

Learn more »

இலங்கை மாணவர் குறித்து அச்சங்கொள்ள தேவையில்லை-வெளிவிவகார அமைச்சு

உக்ரேனின் சுயஆட்சி பெற்ற கிரீமெனிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வரும் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பினை மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியிருப்பதாகவும், இலங்கை மாணவ ......

Learn more »

மனித உரிமைகள் பேரவையில் ஜீ.எல்.பீரிஸ் இன்று உரை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடரில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் இன்று உரையாற்றவுள்ளார்.     இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வ ......

Learn more »

இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சர்வமதத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

-ஏ.எஸ்.எம். இர்ஷாத்- இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சர்வமதத் தலைவர்கள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினர். பேரணி முடிவில் சர்வமதத் தலைவர் ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team