பிரதான செய்திகள் Archives » Page 2 of 1160 » Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்படும்

IMG_20190816_091531

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து அந்த அறிக்கையை விரைவில் சட்ட மா அதிபருக்கு கையளிக்க குற்ற விசாரணை திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ......

Learn more »

தௌஹீத் ஜமாத் அமைப்பு – பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் 3 பேர் கைது

arrest-slk.polce

தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷீமுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பொலிசாருக்குக் ......

Learn more »

இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது”

IMG_20190815_094700

இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள நாடாளுமன்றத ......

Learn more »

கஞ்சிபானை இம்ரானுடன் அதிகாரிகள் தொடர்பு ; தேரர் முறைப்பாடு

IMG_20190815_094445

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானுடன்,  அந்தப் பிரிவின் அதிகாரிகள் சில ......

Learn more »

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கோட்டாபாய

IMG_20190815_093954

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  நேற்று (14) தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுப ......

Learn more »

எந்தவொரு அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார்

IMG_20190815_093548

எந்தவொரு அவசர அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் என்று உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். சீரற்ற காரநி ......

Learn more »

ஜீ-எஸ்-பீ வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு

IMG_20190815_093311

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரதிபலனாக ஜீ-எஸ்-பீ வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரித்தார். கொழும்பு பண்டார ......

Learn more »

காஷ்மீரில் நொடி நொடியாக கழிந்த 5 நாட்கள் – ஒரு மாணவியின் நேரடி அனுபவம்

IMG_20190814_094011

அதிக வன்முறை மற்றும் துரோகத்தை சந்தித்துள்ள, மோதல் நடைபெறும் பகுதிகளில், எந்தவொரு தகவலும் சரியானதைப் போல கருதப்படும் சூழ்நிலையில்தான், போலிச் செய்திகளின் தாக்கத்தை அதன் முழுமையான அர ......

Learn more »

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு

war-victims

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெ ......

Learn more »

கோட்டாவுக்கு இல்லை

IMG_20190814_093416

தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் சஜித் பிரேமதாசவுடன் போட்டி போடக் கூடிய வல்லமை ஸ்ரீலங்கா பொத ......

Learn more »

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

petrol

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 4 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ......

Learn more »

கண்காட்சி பொருளாகும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் வீடு

IMG_20190814_092648

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது, வொலிவியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை அன்றாடம் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். கடந்த சில த ......

Learn more »

2019ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புக்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

election comm

2019ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. இந்தப் பட்டியல் சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், பிரதேச செயலக அலுவலகங்களிலு ......

Learn more »

நெல்லுக்கான உத்தரவாத விலை – வர்த்தமானி அறிவித்தல்

IMG_20190814_091801

விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லிற்கான உத்தரவாத விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவையின் அனுமதிக்காக  சமர்ப்பிக்கப்போவதாக அமைச்ச ......

Learn more »

கேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள்

IMG_20190813_063148

வெள்ளத்தால் சூழப்பட்டு வரும் எங்களது வீட்டிலிருந்து மனைவியையும், மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்வதற்கான வழியை தேடுவதற்காக அவர்களை விட்டு சென்றேன். கிட்டத்தட்ட அரைமணிந ......

Learn more »

உயிரை விடுவதற்கும் தயார்

IMG_20190813_062854

அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவ ......

Learn more »

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

dilan

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளன கூட்டத்தில் கலந்துக் கொண்ட தாம் உள்ளிட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் க ......

Learn more »

கண்டிச் சம்பவம்; 18 கோடி இழப்பீடு

kandy

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக சேதமடைந்த சொத்துக்களுக்கு இ ......

Learn more »

வான் கதவுகள் திறப்பு – தாழ்நிலப் பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தல்

IMG_20190813_061702

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பெய்து வரும் மழையின் காரணமாக நீர் நிலைகளின் பலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீரேந்து நிலைகளுக்கு அருகிலும் தாழ்நிலப் பிரதேசங்களிலும ......

Learn more »

தியாகப்பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்”

IMG_20190812_085729

தியாகம் பொறுமையின் பெறுமானங்களாகக் கிடைத்த புனித ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷ ......

Learn more »

இனங்களுக்கிடையிலான நல்லெண்ணமும், நல்லுறவும் நீடித்து நிலவ வேண்டுமெனப் பிரார்த்திப்போம்.

IMG_20190812_091038

தியாக சிந்தையையும், சகிப்புத் தன்மையையும் அதிகம் வலியுறுத்தும் “ஈதுல் அழ்ஹா” எனப்படும் தியாகத் திருநாளில் நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையையும், நெருக்கடியான காலகட்டத்தையும் கருத ......

Learn more »

இந்தியா மீதான பாகிஸ்தானின் வர்த்தகத் தடை – யாருக்கு அதிக பாதிப்பு?

IMG_20190812_085231

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை இந்திய அரசு நீக்கும் வரை பாகிஸ்தானுடனான வர்த்தகம் இயல்பாகவே நடந்து கொண்டிருந்தது. வாகா மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீர ......

Learn more »

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றங்களை பூர்த்தி செய்யுமாறு பணிப்பு

teacher

அடுத்த வருடம் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னர் தேசிய பாடசாலைகளின்; ஆசிரியர் இடமாற்றங்களை பூர்த்தி செய்யுமாறு கலவி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறி ......

Learn more »

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை, அரசாங்கம் மீளக் கட்டியெழுப்பியுள்ளது

IMG_20190812_084325

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை, பல சவால்களுக்கு மத்தியில், சமகால அரசாங்கம் மீளக் கட்டியெழுப்பி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு குருணாகல மாவட்டத்தில் உற்பத ......

Learn more »

55 க்கும் மேற்பட்டோர் கையெழுத்து

1541645360-unp-2

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக கட்சியின்  செயற்குழு, நாடாளுமன்ற குழு கூட்டங்களை கூட்டுமாறு கோரி, ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சிலர், தங்களது கையொப்பமிட்ட ......

Learn more »

Web Design by The Design Lanka