பிரதான செய்திகள் Archives » Page 3 of 1229 » Sri Lanka Muslim

பிரதான செய்திகள்

8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழுக் கூட்டத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதா ......

Learn more »

20ஆம் திருத்தச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வர்த்தமானி வெளியானது

அமைச்சரவை அனுமதி வழங்கிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு  நீதியமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சர ......

Learn more »

இஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத் திட்டங்களிலிருந்து

இஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்களிலிருந்து தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகளை அகற்றுவதற்கான யோசனையொன்றை விரைவில் கல்வி அமைச்சிக்கு முன்வைக்கவுள்ளதாக முஸ்லிம் விவகார திணைக்க ......

Learn more »

தனிப்பட்ட விழாக்களுக்கு அழைக்க வேண்டாம்

மக்களின் நலனுக்காக – அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் அடிமட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது போன்ற எனது அன்றாட அதிகாரபூர்வ பணிகளுக்கே ......

Learn more »

மழையுடனான வானிலை இன்றும் தொடரும்

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று கா ......

Learn more »

ஊடகவியலாளருக்கு விளக்கமறியல்

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில், இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, கைதுசெய்யப்பட்டுள்ள இணைய ஊடகவியலாளரை இந்த மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலி ......

Learn more »

மட்டக்களப்பில் கோர விபத்து! – இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்றிரவு (01) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு ந ......

Learn more »

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில்

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங் ......

Learn more »

பிரணாப் முகர்ஜி காலமானார்

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) காலமானார். பிரணாப் முகர்ஜி காலமானதாக அவரது மகன் அப ......

Learn more »

குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் நாளை முதல்

வறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக் ......

Learn more »

புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம் நிறுவப்படும்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளங்களில் உள்ளடங்கும் புராதன பௌத்த விகாரையான தீக்கவாப்பி ஸ்தூபத்தின் புனர்நிர்மானப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு தீக்கவாப்பி நம்பிக்கை நிதியம ......

Learn more »

1,428 கிலோகிராம் மஞ்சளுடன் அறுவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 1,428 கிலோகிராம் மஞ்சளுடன் 6 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மஞ்சள் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு, லொறி, நவீன ......

Learn more »

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில்

உத்தேசிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவைக் கூட்டம் ......

Learn more »

பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (28) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நவகமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்துநில் ......

Learn more »

எரிக் சொல்ஹெய்ம் கருத்தை நிராகரித்தது இலங்கை அரசு

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது, பயங்கரவாதிகள் மீதே ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். எனினும், ......

Learn more »

வாழ்க்கை செலவை கட்டுப்படுத்த அமைச்சரவை உபகுழு நியமனம்

வாழ்க்கை செலவை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்கள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காக அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களைப் போன்று நுகர்வோருக்கு இதன் மூலம் நிவ ......

Learn more »

கஞ்சாவுடன் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது

மட்டக்குளிய பகுதியில் வைத்து கஞ்சாவுடன் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் செல்லும்போது அவர்கள் கைது செய்யப ......

Learn more »

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று (28) காலை  தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பல்க ......

Learn more »

அனர்த்தங்களை முற்கூட்டியே அடையாளம் காணும் முறைமை விரைவில் – பாதுகாப்பு செயலாளர்

மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தும் பேர் அர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை ஒன்றினை செயல்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) க ......

Learn more »

மாத்தளை மேயருக்கு தற்காலிக தடை

மாத்தளை மேயர் டல்ஜித் அலுவிஹாரேவுக்கு  குறித்த பதவியில் நீடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநரால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வர்த்தமா ......

Learn more »

மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலேயே அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சு செயலாளர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். குறித்த உரையில் அவர், நாம் இம்முறை இராஜாங்க அமைச்சுக் ......

Learn more »

மாணவர்களுக்கான சீருடை வவுசர்கள் செப்டெம்பர் 30 வரை நீடிப்பு

சகல அரசு பாடசாலைகளிலும் 1 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களுக்கான செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் ......

Learn more »

பாடசாலைகளை 2 கட்டங்களாக திறக்க நடவடிக்கை

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் இரண்டு கட்டங்களாக வாரத்தில் ஐந்து நாட்களிலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதாரப் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் 2 ஆம் திகதி ......

Learn more »

தமிழகத்தில் ஒரே நாளில் 107 பேர் பலி!

தமிழகத்தில் நேற்று (25) 5,951 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது (25) உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கொரோனா பாதிப்பால் 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாநிலத ......

Learn more »

மஞ்சள் தூளில் கலப்படம்; எச்சரிக்கை

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மஞ்சள் தூளில் கோதுமை மா கலந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கலப்படம் செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக ......

Learn more »

Web Design by The Design Lanka