Editorial Archives - Sri Lanka Muslim

Editorial

ஹக்கீமின் ”மன்னிப்பு” நாடகத்தை கிண்டல் செய்த தவம்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்‌ஷ அரசின் 20 ஆவது சீர்திருத்திற்கு ஆதரவாக வாக்களித்து கட்சியின் முடிவை புறக்கணித்தமைக்கு அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்க ......

Learn more »

நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது – ஹெகலிய ரம்புக்வெல

நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது என கூறியிருக்கும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, அதற்கு பின்னரான காலம் சவாலானது எனவும் கூறியிருக்கின்றார். அமைச்சரவை முடி ......

Learn more »

சந்திரிகா தலைமையில் புதிய கட்சி !

மிகவிரைவில் புதுக்கட்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் அறிவிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி இன்று செவ் ......

Learn more »

ரிஷாத் உள்ளிட்ட முஸ்லிம்களின் கைது விவகாரம் : சூடுபிடித்த பாராளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது தொடர்பில் இன்று (22) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப ......

Learn more »

90 நாட்களை கடந்த ஆசாத் சாலியின் கைது! (VIDEO)

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு இன்றுடன் 90 நாட்களாகின்றது. ஆனால் அவர் இதுவரை விடுதலை செய்யப்படாமல் அடைக்கப்பட்டு இருக்கின்றார். பெப்ரவரி 10 ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றில் ......

Learn more »

பொலிஸாரும் சேர்ந்தே என்னை கடத்தினர் : விமலதிஸ்ஸ தேரர்

பொலிஸ் உதவியுடன் கடத்தி, அச்சுறுத்தியே தன்னிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் அபே ஜன பல கட்சியின் விமலதிஸ்ஸ தேரர். குறித்த கட்சிக்குக் கிடைத்த தேச ......

Learn more »

பால் மாவின் விலையை அதிகரிக்க எம்மிடம் கோரியுள்ளனர்: அதிகரிக்காவிட்டால் இறக்குமதி இல்லை

உலகம் முழுவதும் உணவு உற்பத்திகளுக்கு நெருக்கடியாகியுள்ள இன்றைய கால கட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அனுமதிய ......

Learn more »

500 குடும்பங்களுக்கு நீண்ட நாட்களின் பின் நீர் பிரச்சினைக்கு தீர்வு : முஷாரப் எம்பிக்கு நன்றி தெரிவித்த மக்கள்

பொத்துவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, பொத்துவிலுள்ள மூன்று பிரதேசங்களில் ஆழமான குழாய் கிணறுகள் அமைக்கப்படவுள்ளதாக, பாராளும ......

Learn more »

சுபியான் மௌலவியை திறந்த விவாதத்திற்கு நிபாஹிர் அழைப்பு

தகவல் என்.எம்.அப்துல்லாஹ் மஹிந்தவோடு ஒட்டிக்கொண்டிருந்த மௌலவி சுபியான் இதுவரை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பெற்றுத் தந்த நன்மைகள் என்ன என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என நல்லா ......

Learn more »

திவிநெகும சிப்தொற புலமைப்பரிசில் நிதிக்கான சான்றிதழ் வழங்கிய நிகழ்வு

கல்முனை பிரதேச செயலகப்பிரிவில் திவிநெகும உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இருபது மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதிக்கான சான்றிதழ் வழங்கிய நிகழ்வு  செவ்வாய்க்கிழமை(19-04-2016)கல்முனை ப ......

Learn more »

மாளிகைக்காடு நகரில் சதொச திறந்து வைப்பு! (Photo)

  அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு நகரில் லங்கா சதொச கிளை ஒன்று  ஞாயிற்றுக்கிழமை கைத்தொழில், வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாட் பதியூதீனால் திறந்து வ ......

Learn more »

எதிர்கால அரசியல் பயணத்தினை முன்னெடுப்பதற்கான புதிய மாற்றத்தினை நோக்கிய தேசிய மாநாடு – ஹரீஸ்

  () முஸ்லிம் காங்கிரசின் தனித்துவ அரசியல் போராட்ட பாதை முப்பது வருடங்கள் கடந்த நிலையில், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை சனிக்கிழமை 19ம் திகதி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்த ......

Learn more »

நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இச்சகோதரனுக்கு உதவுங்கள்; அல்லாஹ் உங்களது செல்வத்தை இரட்டிப்பாக்குவான்

புதிய காத்தான்குடி 01 அஷ்_ஷஹீட் மஃறூப் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஜெம்ஸாத் வயது 17 என்பவர் நுரைஈரல் சுவாச நோயினால் பாதிக்கப் பட்டு இருபது நாற்களாக மட் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப ......

Learn more »

யாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் குழுவின் சென்றுபார்வை

யாழ்ப்பாணத்தில் தற்போது மீளகுடியேறி அல்லற்படும் மக்களின் துயரங்களை பேராசிரியர் எச்.எஸ் ஹஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டனர். இன்றைய தினம் (01) காலை இம்மக்கள் வாழும் ......

Learn more »

மலசல கூட குழியில் விழுந்து 3வயது பாத்திமா ரஜா மரணம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3வயது 2 மாத சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து ம ......

Learn more »

அரபு மத்ரசா மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கும் வைபவம்

தேசமானிய இர்ஷாத் ஏ. காதர் நற்பணி பேரவையின் ஏற்பாட்டில் இஸ்லாமிய புதுவருடத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச வசதிகுறைந்த அரபு மத்ரசா மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கும் வைபவம் ......

Learn more »

மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க சிலர் முயல்கின்றனர் -றிசாத் பதியுதீன்

எமது மக்களின் தேவைகளை நாம் பெற்றுக்கொடுக்க முற்படுகின்ற சில கட்சிகள் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.இடம் பெயர்ந்த மக்களின் எத்தனையோ தேவைப்பாடுகள் இருக்கின்ற போது அது தொ ......

Learn more »

கல்முனை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

  கல்முனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த சமையங்களை ஒன்றிணைத்த வருடாந்த இப்தார் நிகழ்வு  (02-07-2015)பொலிஸ் நிலைய வளாகத்தில் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபல்யு.ஹப்பார் தலைமையில் மிகவும் சிறப்பாக ......

Learn more »

சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தள ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு

  சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தின் பிரத்தியேக ஈமெயில் முகவரி ஊடாக செய்திகள் அனுப்புவதில் சில தடங்கள் ஏற்படுவதாக முக நூல் மூலம் எமக்கு ஊடகவியலாளர்கள் அறியத்தருகின்றனர். . இதன் காரணமாக ந ......

Learn more »

சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தின் தேர்தல் தொடர்பான மக்கள் வாக்கெடுப்பு முடிவுகள்

  எமது இணையத்தளத்தில் தினமும் சராசரி 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரையிலான வாசகர்கள் செய்திகளை வாசிப்பதற்காக வருகை தருகின்றனர். (முக்கிய தினங்களில் இவ் எண்ணிக்கை மாறும்). இத்தொகையில் 76 ......

Learn more »

மீண்டும் உணரப்படும் அஸ்ரப் – ஆசிரியர் கருத்து

இலங்கையில் தேசிய இனமாக வாழ வேண்டிய முஸ்லிம்களை சிறுபான்மை என்ற சிந்தனையிலிருந்து வெளியேற விடாமல் தொடர்ந்தும் பேரீனவாதிகள் அடக்கியாள முற்படுகின்றனர். அதே போன்று இலங்கை முஸ்லிம்களாக ......

Learn more »

பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை – புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை

பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையானது அரசாங்க பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை மையப்படுத்தி பாடசாலைப் பாடங்கள் மற்றும் ஷரீஆத் துறைப் பாடங்களை உள்ளடக்கிய பகுதி நேரக் கற்கை நெ ......

Learn more »

முஸ்லிம்களை துரத்தும் புத்த ஜநனாயகம் – ஆசிரியர் கருத்து

அம்பாறை மாவட்டத்தில்  முஸ்லிம்களின் பூர்வீக எல்லைக்குட்பட்ட  காணிகள் மற்றும் மலைகள்  தொல்பொருளியல் சட்டத்தின் கீழ் புராதன சின்னங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.    அம்பாறை மாவட்டத ......

Learn more »

‘ஊவா மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநித்துவம்’ – ஆசிரியர் கருத்து

ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டமானது ஒன்பது தேர்தல் தொகுதிகளையும் மொனராகல மாவட்டம் மூன்று தேர்தல்தல் தொகுதிகளைக் கொண்டுள்ளன. பதுளை மாவட்டம் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களை கொண்டுள்ளதுட ......

Learn more »

Web Design by Srilanka Muslims Web Team