G.C.E O/L மாணவர் நலன்கருதி டிசம்பர் 7ஆம் திகதி ஆட்பதிவுத்திணைக்களம் திறந்திருக்கும் - Sri Lanka Muslim

G.C.E O/L மாணவர் நலன்கருதி டிசம்பர் 7ஆம் திகதி ஆட்பதிவுத்திணைக்களம் திறந்திருக்கும்

Contributors

கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்ற நிலையில் ஆட்பதிவுத்திணைக்களம் டிசம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமையன்று திறக்க முடிவு செய்துள்ளதாக ஆட்பதிவுத்திணைக்களம் அறிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team