HND பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது - Sri Lanka Muslim

HND பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

Contributors

இலங்கை உயர் கல்வி அமைச்சினால் வழங்கப்படும்  இலவச கல்வி(http://www.mohe.gov.lk/)

 சிறியளவு Z புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பபை தவறவிட்ட மாணவர்களுக்காக உயர் கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் இலங்கை உயர் கல்வி நிறுவனத்தினால்(http://www.sliate.net/http://www.sliate.ac.lk)  தற்போதுபின்வரும் HND பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

பாடநெறிகளாவன :-
HNDIT (Higher National Diploma in Information Technology) –http://www.hnditkandy.edu.lk,

HNDM (Higher National Diploma in Management),


HNDA (Higher National Diploma in Accountancy),

HNDTHM (Higher National Diploma in Tourism & Hospitality Management),

HNDBA (Higher National Diploma in Business Administration),

HNDE (Higher National Diploma in English)
A/L இல் குறைந்தது 3S சித்திகளை பெற்று A/L சித்தியடைந்த மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

இப் இப்பாடநெறிகள் முற்றுமுழுவதும் முழு நேர இலவச பாடநெறிகளாகும்.
விண்ணப்ப முடிவுத்திகதி 31 December 2013.
விண்ணப்ப படிவம்:
Word : https://drive.google.com/file/d/0BywgBFtMhG8WTEdxZGcyQl9UdDA
PDF : https://drive.google.com/file/d/0BywgBFtMhG8WSkhLanhkTGdCUU0

 

விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Advanced Technological Institute,
No:16,

Kappetipola Road,Kandy.

(Before : 31st December 2013)

மேலதிக தகவல்களுக்கு 13 December 2013 வர்த்தமானியை பார்வையிடவும்.
https://drive.google.com/file/d/0BywgBFtMhG8WN0lzbVloWWFVZ2M  (in Tamil)
https://docs.google.com/file/d/0BywgBFtMhG8WR3lieGo2YjlmR2M (in sinhala)

மேலதிக தகவல்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள் :

0717768614,  0752664144,  081-2226644

https://www.facebook.com/HNDITKandy

(நன்றி மடவள நியூஸ்)

Web Design by Srilanka Muslims Web Team