(Photo) அட்டாளைச்சேனையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு - Sri Lanka Muslim

(Photo) அட்டாளைச்சேனையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு

Contributors
author image

M.J.M.சஜீத்

நமது இரத்தங்களை மற்றவருக்கு வழங்குவதனால் புதிய இரத்தம் நம்முல் ஊருவதோடு நம்மால் இந்னொருவருக்கு புதிய வாழ்வும் கிடைக்கின்றது இதுவே சாந்தி சமாதாணத்திற்கான முதல் வழியாகும் என்று அட்டாளைச்சேனை ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல். நக்பர் தெரிவித்தார்.

 

அட்டாளைச்சேனை ஜம்மியத்துல் தர்பியத்துல் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் எம்.ஏ. முபீன் தலைமையில் இடம்பெற்ற மாபெரும் இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வைத்திய அத்தியட்சகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இதன் போது பெருமளவிலான பொதுமக்கள் தங்கள் இரத்தங்களை தானம் செய்யதனர்
இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல். இஸ்மாயில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்தி வங்கிப் பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர். பி.டபிள்யு. சாந்தி  உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

blood addalaichenai1

 

blood addalaichenai1.jpg2

 

blood addalaichenai1.jpg2.jpg3

 

blood addalaichenai1.jpg2.jpg3.jpg6

 

blood addalaichenai1.jpg2.jpg3.jpg7

 

blood addalaichenai1.jpg2.jpg5

 

bb

Web Design by Srilanka Muslims Web Team