(Photo) சவுதி அரேபியாவின் 84வது தேசிய தின நிகழ்வு - Sri Lanka Muslim

(Photo) சவுதி அரேபியாவின் 84வது தேசிய தின நிகழ்வு

Contributors
author image

A.S.M. Javid

சவுதி அரேபியாவின் 84வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய தின நிகழ்வு இன்று (23) தூதரகத்தின் தூதுவர் அப்துல் அஸீஸ் அப்துல் றஹ்மான் அல்-ஜமாஸ் தலைமையில் கொழும்பு சினமன் லேக் சயிட் ஹோட்டலில் உள்ள கிங்ஸ் கோர்ட்டில் இடம் பெற்றது.

 

மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சர்   மஹிந்த யாப்பா அபயவர்த்தன
84வது தேசிய தினத்தை முன்னிட்டு கலந்து கொண்டு தூதுவருடன் கேக்கை வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தூதுவர்கள், தூதரக உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

01

 

04

 

06

 

02

 

13

 

11

 

05

 

07

 

03

 

08

 

 

10

 

12

 

14

 

15

 

Web Design by Srilanka Muslims Web Team