(Photo) பொத்துவில் கிராமத்தான் கலிபாவின் நழுவி கவிதைத் தொகுப்பு அறிமுக விழா - Sri Lanka Muslim

(Photo) பொத்துவில் கிராமத்தான் கலிபாவின் நழுவி கவிதைத் தொகுப்பு அறிமுக விழா

Contributors
author image

A.M.தாஜகான்- Pottuvil (M.A. M.ED)

பொத்துவில் கிராமத்தான் கலிபாவின் நழுவி கவிதைத் தொகுப்பு அறிமுக விழா  பொத்துவில் தவிசாளர் சிறுவர் பூங்காவில் நேற்று நடை பெற்றது.

 

இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசீம் மாகாண சபை உறுப்பினர் நசீர் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசீத் மற்றும் கல்விமான்கள் எழுத்தாளர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில்  நூலின் முதற்பிரதியினை தொழிலதிபரும் பிரதேச சபை உறுப்பினரும் அறுகம்பை சுற்றுலா அமைப்பின் தலைவருமான எம்.எச். அப்துல் றகீம் அவர்கள் பெற்றுககொண்டார்.

 

 பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி பைசால்காசிம் அவர்கள்  நூலினை வழங்கி வைப்பதையும் கிண்ணியா அமீர் அலி உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.

31

 

32

 

33

Web Design by Srilanka Muslims Web Team