Prof. திஸ்ஸ விதாரனவுக்கு குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு..! » Sri Lanka Muslim

Prof. திஸ்ஸ விதாரனவுக்கு குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு..!

Contributors
author image

Editorial Team

இலங்கையின் பிரபல வைரஸ் ஆய்வாளரும், ஜனாஸா அடக்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருபவரும் சமசமாஜ கட்சியின் தலைவர் Prof. திஸ்ஸ விதாரன அவர்களுக்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ மூலம் புனித குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.

Web Design by The Design Lanka