SLTJகாணாமல் போனவர்கள் பற்றிய விபரத் திரட்டு ஜனாதிபதி ஆணைக் குழுவிடம் ஒப்படைப்பு. - Sri Lanka Muslim

SLTJகாணாமல் போனவர்கள் பற்றிய விபரத் திரட்டு ஜனாதிபதி ஆணைக் குழுவிடம் ஒப்படைப்பு.

Contributors

-ரஸ்மின்-

யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை சேகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக் குழு நாடு முழுவதும் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து வருகின்றது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இது பற்றிய விளிப்புணர்வு நோட்டிஸ் வெளியிடப்பட்டு,காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கப்பட்டது.

கடந்த 31.12.2013 அன்று கொழும்பு, சுரனிமல ப்லேஸில் அமைந்துள்ள ஆணைக் குழுவின் காரியாளயத்திற்கு சென்ற ஜமாத்தின் துணை செயலாளர் சகோதரர் ரிஸா யூசுப் குறித்த விபரங்கள் ஆணைக் குழுவின் தலைவரிடம் ஒப்படைத்தார்.

Web Design by Srilanka Muslims Web Team