SLTJ, CTJ உட்பட11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை..! - Sri Lanka Muslim

SLTJ, CTJ உட்பட11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை..!

Contributors
author image

Editorial Team

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team