ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.ஏ. செய்யது அலவி வபாத் » Sri Lanka Muslim

ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.ஏ. செய்யது அலவி வபாத்

janaza

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

..

ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.ஏ. செய்யது அலவி என்பவர் சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 5 மணியளவில் வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜுவூன்.

இவர் ஓட்டமாவடியைச் சேர்ந்த மர்ஹூம் பால்க்கார அபூபக்கர் என்பவரின் மகனும் மர்ஹூம் அச்சிப் போடியாரின் மருமகனும் ஆவார்.

இவரது ஜனாஸா தற்போது ஓட்டமாவடி 1 ம் வட்டாரம், அல்லாமா இக்பால் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வபாத்தான அலவி என்பவரின் ஜனாஸா தொழுகை இன்று சனிக்கிழமை (9) ம் திகதி ஓட்டமவாடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் அஸர் தொழுகையோடு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: (சகோதரியின் மகன்)
எச்.எம்.எம்.பர்ஸான்,
ஊடகவியலாளர்
ஓட்டமாவடி.

Web Design by The Design Lanka