சட்டவிரோதமாக' நடந்து கொண்டதாக டிரம்ப் அறக்கட்டளை மீது வழக்கு » Sri Lanka Muslim

சட்டவிரோதமாக’ நடந்து கொண்டதாக டிரம்ப் அறக்கட்டளை மீது வழக்கு

_102033359_ec8e4b93-4b24-4e83-b8e2-c8dafe4f5005

Contributors
author image

Editorial Team

தொடர்ச்சியாக “சட்டவிரோதமாக” நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மகள், மகன்கள் மற்றும் டிரம்ப் அறக்கட்டளை மீது நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், டிரம்ப் அறக்கட்டளை அமைப்பானது “சட்டவிரோத அரசியல் ஒருங்கிணைப்பில்” ஈடுபட்டதாக பார்பரா அன்டர்வுட் கூறியுள்ளார்.

அறக்கட்டளையை கலைத்து, 2.8 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வழக்கில் கோரப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அறக்கட்டளை, இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறியுள்ளது.(bbc)

Web Design by The Design Lanka