இரானுக்காக உளவு பார்த்த முன்னாள் இஸ்ரேல் அமைச்சர் » Sri Lanka Muslim

இரானுக்காக உளவு பார்த்த முன்னாள் இஸ்ரேல் அமைச்சர்

_102103856_ddd5ec46-1b14-4f4f-bd2b-9a4863d52d09

Contributors
author image

BBC

தனது பரம எதிரியான இரானுக்கு உளவுப் பார்த்ததாக தனது நாட்டின் முன்னாள் அமைச்சரை இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் குற்றம்சாட்டியுள்ளது.

1990களில் இஸ்ரேலின் எரிசக்தித்துறை அமைச்சராக செயல்பட்ட மருத்துவரான கோனென் சேஜவ், நைஜீரியாவில் தங்கியிருந்தபோது இரானிய உளவுத்துறையால் பணியமர்த்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

Web Design by The Design Lanka