முதல் தடவையாக இரத்தினபுரியில் இலவச யூனானி மருத்துவ முகாம் » Sri Lanka Muslim

முதல் தடவையாக இரத்தினபுரியில் இலவச யூனானி மருத்துவ முகாம்

image1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இரத்தினபுரி அல் மக்கியா முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவிகள் சங்கம் முதல் முறையாக இவ்வருடம் 11.08.2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதன் பிரதான நோக்கம் பாடசாலையினூடாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகும்.

இதன் முதற்கட்டமாக பாடசாலையின் அதிபர் எம் எஸ் எம் மில்ஹான் அவர்களின் ஆலோசனை அனுமதியுடன் பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டுடன் கொழும்பு பழ்கலைகலகத்தின் யூனானி பீடத்தின் மாணவர்களை கொண்டு யூனானி மருத்துவ முகாம் பெண்களுக்கு 15.09.2018 காலை 8.00 தொடக்கம் இரவு 8.00 மணிவரை இடம் பெறவுள்ளது அனைத்து பெண்களும் கலந்து பயன்பெறலாம்.

image1

Web Design by The Design Lanka