அடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் » Sri Lanka Muslim

அடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்

DSCF2201

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இன்று வரை அடிப்படை வசதிகள் இன்றியே வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்கு இப்புகைப்படங்களே சான்றாகிறது.

கடந்த 2009 ஆண்டிற்கு பின்னர் ஒப்பீட்டளவில் சிறியதாக மீள்குடியேற்றம் என்ற பெயரில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் பூரணமாக மேற்கொள்ளப்பவில்லை.

அரச அரச சார்பற்ற அமைப்புகள் எத்தனை இக்காலத்தில் பல திட்டங்களை முன்மொழிந்துள்ள நிலையில் அரசியல் வாதிகள் சிலரின் வரட்டுகௌரவங்களினால் திட்டங்கள் நிறைவேற்றப்படாமை மக்களே பாதிக்கப்பட்டனர்.

இன்று வரை மனதளவில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்களுக்கு இனி யார் கைகொடுப்பார்கள்?

DSCF2181

DSCF2175

DSCF2201

DSCF2184

Web Design by The Design Lanka