கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம் » Sri Lanka Muslim

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம்

01

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம் கொழும்பு ரமடா ஹோட்டலில் சனிக்கிழமை(15) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் குழுவின் 25வது வருட மலரின் பிரதியொன்றை விசேட அதிதி புரவலர் ஹாசிம் உமர் 80வது குழுவின் தலைவர் றிஷாத் ரஹீமிடமிருந்து பெறுவதையும் பாடசாலை அதிபர் றிஸ்வி மரைக்கார், முன்னாள் தலைவர் அக்ரம் மௌலானா, குழுவின் ஊடகப்பொறுப்பாளர் ருசைக் பாரூக்குக்கு தொழிலதிபர் நிலாம்டீன் அப்துல்லா நினைவுச் சின்னம் வழங்குவதையும் படத்தில் காணலாம்.

01 _MG_1382 _MG_1376 _MG_1304

Web Design by The Design Lanka