கல்முனை மேயரின் வருடாந்த இப்தார் நிகழ்வு » Sri Lanka Muslim

கல்முனை மேயரின் வருடாந்த இப்தார் நிகழ்வு

IMG_3170

Contributors
author image

P.M.M.A.காதர்

(பி.எம்.எம்.ஏ.காதர்), (அகமட் எஸ். முகைடீன்)


கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த இப்தார் நிகழ்வு அவர் தலைமையில் பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை(09-06-2018)நடைபெற்றது.

இதில் அஷ்செய்க் ஏ.அபூஉபைதா மதனி விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இங்கு விஷேட விருந்தினர்களாக பிரதியமைச்சர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்,அலிஸாஹிர் மௌலானா,கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கனேஸ் ஆகியோருடன் பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்.

IMG_3170

2-PMMA CADER-09-06-2018

3-PMMA CADER-09-06-2018

.

Web Design by The Design Lanka