டிரம்ப் எச்சரிக்கை’: அமெரிக்கர்களுக்கு வந்த அவசர செய்தி » Sri Lanka Muslim

டிரம்ப் எச்சரிக்கை’: அமெரிக்கர்களுக்கு வந்த அவசர செய்தி

_103704551_5238c2b1-301e-4262-8cba-59f883369595

Contributors

(BBC)


இருநூறு மில்லியன்களுக்கும் அதிகமான அமெரிக்க கைபேசி பயனர்களுக்கு ‘டிரம்ப் எச்சரிக்கை’ எனும் அறிவிக்கை வந்துள்ளது. அவசர காலத்தில் மக்களை எச்சரிப்பதற்காக, அதாவது ஏவுகணை தாக்குதல், பயங்கரவாத தாக்குதல் மற்றும் பேரிடர் காலங்களில் மக்களை எச்சரிப்பதற்காக இந்த ‘டிரம்ப் எச்சரிக்கை’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதற்காக மக்களுக்கு இந்த அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

‘டிரம்ப் எச்சரிக்கை’ என பரிசோதனை முயற்சி சிலரால் அழைக்கப்பட்டாலும் டிரம்புக்கும் இதற்கும் நேரடி தொடர்பேதுமில்லை.

Web Design by The Design Lanka