கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு » Sri Lanka Muslim

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

2-PMMA CADER-04-06-2018

Contributors
author image

P.M.M.A.காதர்

 

திங்கட்;கிழமை(04-06-2018)அலுவலக மண்டபத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்றது.

இதில் கல்முனை மாநகரப் பள்ளிவாசல் பேஸ் இமாம் அஷ்செய்க் யூ.எல்.எம்.இக்பால் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இங்கு விஷேட விருந்தினராக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர எம்.ரீ.அப்துல் நிஷாம்,முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், உள்ளீட்ட தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

2-PMMA CADER-04-06-2018

3-PMMA CADER-04-06-2018
4-PMMA CADER-04-06-2018

Web Design by The Design Lanka