இவ்வருட தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற போட்டிகள் » Sri Lanka Muslim

இவ்வருட தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற போட்டிகள்

IMG_1460

Contributors
author image

A.S.M. Javid

தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட மீலாத் போட்டிகளில் பங்குபற்றி சகல போட்டிகளிலும் முதலாம் இடத்தினை பெற்ற போட்டியாளர்களுக்கான தேசிய ரீதியான போட்டிகள் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் கொழும்பில் உள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு-10 மருதானை ஸாஹிரா கல்லூரி ஆகிய இரு இடங்களிலும் இடம் பெற்ற இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களில் சிலரின் காட்சிகளைக் காணலாம்.

IMG_1460

IMG_1667

Web Design by The Design Lanka