62,500 ஹெக்டயா் விவசாய காணிகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம் » Sri Lanka Muslim

62,500 ஹெக்டயா் விவசாய காணிகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம்

u8

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

ஊவா வெல்லஸ்ச மற்றும் அம்பாறை விவசாயிகள் தமது 62,500ஆயிரம் ஹெக்டயா் விவசாய காணிகளை தனியாாருக்கும் சீனிக் கம்பணிகளுக்கு கரும்புச் செய்கைக்காகவும் அரசாங்கம் விற்பதாகக் கூறி கொழும்புக்கு வருகை தந்து நிதியமைச்சிற்கு அருகில் உள்ள லோட்டஸ் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனா். இதனால் இவ் வீதியை பொலிசாா் வழி மறித்து மூடினா்.

u3 u6 u8

Web Design by The Design Lanka