அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் » Sri Lanka Muslim

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்

20181010_085912

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எம்.என்.எம்.அப்ராஸ்)


அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர் செய்கையில் அதிகளவான விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அண்மையில் பெய்த மழையை அடுத்து நாவிதன்வெளி ,சவளக்கடை சொறிகல்முனை ,6 ஆம் கொலணி ,நிந்தவூர், ஒலுவில், ஆகிய பிரதேங்களில் உள்ள நெற் காணிகளை துப்பரவு செய்து உழுது வருகின்றனர்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 83 ஆயிரம் ஹெக்டயர் காணிகளில் நெற் செய்கை இடம்பெற்ற உள்ளதுடன் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை விவசாய திணைக்களம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

Web Design by The Design Lanka