கிண்ணியா காக்கா முனை மகளிர் முஸ்லீம் பாடசாலைக்கு தளபாடங்கள் » Sri Lanka Muslim

கிண்ணியா காக்கா முனை மகளிர் முஸ்லீம் பாடசாலைக்கு தளபாடங்கள்

IMG-20181011-WA0016

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியா காக்கா முனை மகளிர் முஸ்லீம் பாடசாலைக்கு கணணி ஆய்வு கூடத்துக்கான ஒரு தொகை தளபாடங்களை ஆசிரியர் ஏக்கூப் பைஸல் அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க சமூகம் மற்றும் கல்விக்கான வலையமைப்பின் (SEN) செயலாளர் என் .எம் அஹ்லக் தளபாடங்களை இன்று பிரதி அதிபர் எம்.எம்.ஆஸாத் அவர்களிடம் இன்று 11.10.2018 கையளித்தார் .

நீண்ட கால குறைபாடாக தளபாடங்கள் காணப்பட்டமை அது தற்போது நிவர்த்திக்கப்பட்டுள்ளதாக பாடசாலை ஆசிரியர் ஏக்கூப் பைசல் இதன் போது தெரிவித்தார்.

Web Design by The Design Lanka