யாழ்.ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் கெளரவிப்பு.. » Sri Lanka Muslim

யாழ்.ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் கெளரவிப்பு..

IMG-20181011-WA0063

Contributors
author image

Junaid M. Fahath

யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.சேகு ராசிது தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களான எம்.என்.எப்.நுஹா (184 ), ஆர்.எம்.ரிலா (168), எம்.ஏ.எம்.அப்ரத் (164) ஆகிய மாணவர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட யாழ் எழுத்தாளர் “தேசாபிமானி” பரீட் இக்பால் அவர்கள் கல்லூரி அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது..

Web Design by The Design Lanka