கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உலக பார்வை தினம் அனுஷ்டிப்பு » Sri Lanka Muslim

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உலக பார்வை தினம் அனுஷ்டிப்பு

20181011_113848

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எம்.என்.எம்.அப்ராஸ்)


உலக பார்வை தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். ரகுமான் தலைமையில் (11) நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மற்றும் பார்வை தொடர்பான விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வைத்தியசாலை ஊழியர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக சிறந்த முன்னெடுப்புக்களை மேற்க்கொண்டு வரும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிர்வாகத்தினரை பொது மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பாராட்டினர்

Web Design by The Design Lanka