மத்தியமுகாம் தேசிய நீர் வழங்கல் சபையின் சிரமதானம் » Sri Lanka Muslim

மத்தியமுகாம் தேசிய நீர் வழங்கல் சபையின் சிரமதானம்

IMG_20181012_124207

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

மத்தியமுகாம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சுற்றுப்புர சூழல் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மத்தியமுகாம் திட்ட காரியாலயத்தின் நிலையப்பொறுப்பதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்ஹர் தலைமையில் நடைபெற்ற சிரமதானத்தில் உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் கலந்து கொண்டனர்.

இதன்போது பற்றைக், நூளம்பு பரவும் இடங்கள் அழிக்கப்பட்டதுடன், சுற்றுப்புர சூழல் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.

Web Design by The Design Lanka