அப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு » Sri Lanka Muslim

அப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

5R

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஞானம் சஞ்சிகையின் ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(24) மாலை பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் தலைமையில் நடைபெற்றபோது ஞானம் கலை இலக்கிய 217வது சஞ்சிகை நூற்றாண்டுச் சிறப்பிதழை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரத்திடமிருந்து பெறுவதையும் பேராசிரியர்களான எம்.ஏ.நுஃமான், சி.தில்லைநாதன், துரைமனோகரன், றமீஸ் அப்துல்லா மற்றும் வாழ்த்துரை நிகழ்த்திய ஜின்னா ஷரிபுத்தீன் வெளியீட்டுரை நிகழ்த்திய ஞானம் பாலச்சந்திரன், திருமதி ஞானசேகரன் ஆகியோர்கள் அருகில் காணப்படுவதையும் படத்தில் காணலாம்.

5R

Web Design by The Design Lanka