இஸட்.ஏ.எச்.றஹ்மானின் மாமனார் ஏ.எம்.செய்னுதீன் இன்று காலமானார் » Sri Lanka Muslim

இஸட்.ஏ.எச்.றஹ்மானின் மாமனார் ஏ.எம்.செய்னுதீன் இன்று காலமானார்

janaza

Contributors

பி.எம்.எம்.ஏ.காதர்)


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை தொகுதி இணை அமைப்பாளரும்,கல்முனை மாநகர நசபை உறுப்பினருமான இஸட்.ஏ.எச்.றஹ்மானின் மாமனார் ஏ.எம்.செய்னுதீன் இன்று காலமானார்.

இதன் காரணமாக கிழக்கு மாகாண ஆளுணரால் இன்று திறக்கப்பவிருந்த வீதிகள் திறப்பு நிகழ்வும் இப்தாரும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka