கிட்டங்கி வீதிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து வருகின்றது. » Sri Lanka Muslim

கிட்டங்கி வீதிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து வருகின்றது.

IMG_20181107_202950

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையின் காரணமாக கல்முனையிலிருந்து கல்லோயா குடியேற்ற கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதியான கிட்டங்கி வீதிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து வருகின்றது.

மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமாயின் இதனூடான போக்குவரத்து முற்றாகத்துண்டிக்கப்படும் அபாயம் முள்ளது.

இவ்கிட்டங்கி வீதிக்கு பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் இதுவரைக்கும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_20181107_203011

Web Design by The Design Lanka