கொழும்பை நோக்கி வரும் வாகனப் பேரணி » Sri Lanka Muslim

கொழும்பை நோக்கி வரும் வாகனப் பேரணி

1541645360-unp-2

Contributors
author image

Editorial Team

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறும் கோரி கொழும்பில் வாகனப் பேரணி ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணியினர் ஏற்பாடு செய்துள்னர்.

இன்று (08) மதியம் 12 மணிக்கு காலி முகத்திடலில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்த பேரணிக்கு சிவில் அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka