மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக முனாஸ் நியமனம் » Sri Lanka Muslim

மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக முனாஸ் நியமனம்

IMG_20181109_152428

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

மூதூர் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக இன்று (09) வைத்தியகலாநிதி டாக்டர் எம். எம்.எம். முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏறாவூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்ததுடன் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் கடமையாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை ஜமாலியாவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சமூக சேவைகளில் அக்கறையுள்ளவர்.

இதேவேளை கவிதை மற்றும் ஊடகத்துறையில் மிகவும் சிறப்பு மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka