விசேட செய்தி ! மைத்திரியும் மஹிந்தவும் இன்று முக்கிய சந்திப்பு » Sri Lanka Muslim

விசேட செய்தி ! மைத்திரியும் மஹிந்தவும் இன்று முக்கிய சந்திப்பு

Maithripala-Mahinda55

Contributors
author image

Editorial Team

* மைத்திரியும் மஹிந்தவும் இன்று முக்கிய சந்திப்பு.. நாட்டின் அரசியல் நிலைமைகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக பேசினர்.

இலங்கை நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஜனநாயகம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட மாண்புகள் பின்பற்றப்பட வேண்டுமெனவும் உள்நாட்டு விவகாரம் என்பதால் இறுதி முடிவொன்று வரும் வரை எந்த தரப்புடனும் தொடர்பு கொள்ளாமல் அமைதி காத்திருக்க தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்..

* பொலிஸ் திணைக்களம் உட்பட 18 அரச நிறுவகங்கள் ஜனாதிபதியின் கீழ் வந்தன..வர்த்தமானி அறிவித்தல் வெளியானது..

* பி பி சி , அல் ஜசீரா , சி என் என் உட்பட்ட 20 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் நாடாளுமன்ற கூட்ட அமர்வு செய்திகளை சேகரிக்க தலைமை அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களை அனுப்புகின்றன.. 12 ஆம் திகதி முதல் அவர்கள் களத்தில் …

Web Design by The Design Lanka