கலாபுஷனம் நுாறுல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய ”மின்னும் தாரகைகள் நுால் வெளியீட்டு வைபவம் » Sri Lanka Muslim

கலாபுஷனம் நுாறுல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய ”மின்னும் தாரகைகள் நுால் வெளியீட்டு வைபவம்

a10

Contributors
author image

S.Ashraff Khan

கலாபுஷனம் நுாறுல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய ”மின்னும் தாரகைகள் நுால் வெளியீட்டு வைபவம் இன்று(11) கொழும்பு 10 அல் ஹிதாயா கல்லுாாியின் பஹாா்டீன் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு கலாபுஷனம் இலக்கிய தாரகை நயிமா சித்தீக் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கிம் கலந்து கொண்டாா்.

நுாலின் முதற்பிரதியை முஸ்லிம் சலாஹூதீன் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டாா். இந் நுாலில் இலங்கை கடந்த 5 தசாப்பதங்களாக எழுதிவரும் 140 முஸ்லிம் பெண் எழுததாளா்களது புகைப்படத்துடன் குறிப்புக்களும் இடம் பெற்றுள்ளன.

நுால் பற்றி பேராசிரயா் மௌலவி, எம்.எஸ்.எம் ஜலால்தீன் பேராசிரியா் எம்.எஸ்.எம் அனஸ். மற்றும் கப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ் உடபட ஏராளானமான இலக்கியவாதிகள், எழுத்தாளா்கள், பெண் எழுத்தாளா்கள் ஊடகவியலாளா்கன் மண்டபம் நிறைந்திருந்தனா்.

a1

a5

Web Design by The Design Lanka