NFGG இன் புதிய தவிசாளராக, சிராஜ் மஷ்ஹூர் தெரிவு » Sri Lanka Muslim

NFGG இன் புதிய தவிசாளராக, சிராஜ் மஷ்ஹூர் தெரிவு

siraj mashoor

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

NFGG இன் புதிய தவிசாளராக, சிராஜ் மஷ்ஹூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்..

NFGGஇன் புதிய தலைமைத்துவ சபையைத் தெரிவு செய்வதற்கான பேராளர் மாநாடு இன்று (2018.06.30) காத்தான்குடியில் நடைபெற்றது.

இதன்போது, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தவிசாளராக  சிராஜ் மஷ்ஹூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற புதிய நிர்வாக தெரிவின் விபரம்…

உப தவிசாளர்: Eng. M. அப்துர் ரஹ்மான்
செயலாளர்: MBM. பிர்தௌஸ் (நளீமி)
உப செயலாளர்: Sis. றிஸானா
பொருளாளர்: ஹனான் ஹுஸைன்
உப பொருளாளர்: ஹலீம் இஷாக்
தேசிய அமைப்பாளர்: நஜா முஹம்மத்

Web Design by The Design Lanka