புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக மகரகம வைத்தியசாலையில் » Sri Lanka Muslim

புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக மகரகம வைத்தியசாலையில்

36445908_278701502699616_4463887964614688768_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அட்டாளைச்சேனை 04ஆம் பிரிவைச் சேர்ந்த முஸம்மில் மௌலவி (மின்ஹா புக்சொப்) என்பவரது மகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்…

ஏற்கனவே பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்த நிலையில் சில ஊசிகள் போடுவதற்காக பதினைந்து லட்சம் ரூபாய்க்கு மேல் அவசரமாக தேவைப்படுகின்றன..

எனவே இந்நிதியினை தனிப்பட்ட ஒரு நபரால் திரட்ட முடியாத நிலையில் எமது மஸ்ஜிதுத் தஃவா பள்ளிவாசல் ஊடாகவும் நிதிகளை திரட்டி வழங்கி உதவி செய்ய வேண்டியுள்ளது….

எனவே முடியுமானவர்கள் தங்களால் முடியுமான நிதி உதவிகளை வழங்கி ஒரு உயிரைக் காப்பாற்ற உதவி செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்…

தொடர்புகளுக்கு…
பொருளாளர் : 0776688371
#Father:-

J muzammil (moulavi)
247B, GTC North Road , Addalaichenai. 04
mobile; 0778919186 .

Bank details..
Jamaldeen muzammil
AC NO: 8172006281
commercial bank
AKP branch

36437241_278701409366292_7706718483618201600_n

36445908_278701502699616_4463887964614688768_n

Web Design by The Design Lanka