மாற்றம் குறுந்திரைப்படம் video » Sri Lanka Muslim

மாற்றம் குறுந்திரைப்படம் video

IMG-20181202-WA0001_2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(வை.எம்.ஆஷிக்)


மாற்றம் குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

திருகோணமலை- தோப்பூர் பிரதேச சமூகம் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட “மாற்றம்” குறுந்திரைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இக்குறுந்திரைப்படத்தின் இயக்குனராக எப்.எம்.இஹ்சான் அவர்களும் படத்தொகுப்பு மற்றும் இசையமைப்பாளராக என்.எம்.இஹ்ஜாஸ் அவர்களும் ஒளிப்பதிவாளராக என்.எம்.இன்பாஸ் அவர்களும் பணியாற்றினர். இக்குறுந்திரைப்படத்தில் இஹ்சான்,றிப்கான்,சஜாத் உசாமா,ஹிஷாம்,இன்பாஸ், நிப்ராஸ்,இஹ்ஜாஸ் ஆகியோர் நடித்தனர்.

இதற்கு ஊடக அணுசரனை ஆஷிக் அட்வடைசிங் (Aashiq Advertising) நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

குறுந்திரைப்படத்தை பார்க்க:
https://youtu.be/eMLuYgPxPus

Web Design by The Design Lanka