பிரச்சினையை தீருங்கள் - இல்லையேல் அதன் தாக்கத்தை உணர்வீர்கள் ! அமெரிக்கத் தூதுவர் அதிரடி » Sri Lanka Muslim

பிரச்சினையை தீருங்கள் – இல்லையேல் அதன் தாக்கத்தை உணர்வீர்கள் ! அமெரிக்கத் தூதுவர் அதிரடி

47324598_361967914558742_4473172086180806656_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ramasamy Sivarajah


“இலங்கையில் இப்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடியை வெளிப்படைத்தன்மையுடனும் ஜனநாயக ரீதியிலும் உடனடியாக தீர்க்குமாறு வலியுறுத்த விரும்புகிறேன்… அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு சட்ட ரீதியான அரசு அமைய வேண்டும். இந்த பிரச்சினைக்கு பொறுப்புடன் ஒரு தீர்வை ஜனாதிபதி சிறிசேன காணவேண்டும்.

இது அவர்களின் விடயம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் இந்த நிலைமை தொடர்ந்தால் பொருளாதார தாக்கங்கள் ஏற்படலாம்.அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவகங்கள் மீது பாதிப்புக்கள் வரலாம். இந்த நெருக்கடி நிலைக்கு பின்னர் எதிர்காலத்தில் இலங்கை அதன் நட்புச் சக்திகளுடன் எப்படி நம்பிக்கையை கட்டியெழுப்ப போகின்றது என்பதும் இப்போதுள்ள முக்கிய கேள்வி”

இப்படி தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ்..
Daily FT பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இப்படி தெரிவித்துள்ளார்..

http://www.ft.lk/…/US-urges-responsible-and-quick…/26-668274

Web Design by The Design Lanka