அந்த நாள் ஞாபகம் ! » Sri Lanka Muslim

அந்த நாள் ஞாபகம் !

47494720_361784417910425_387161224078426112_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ramasamy Sivarajah


7 நாட்களுக்குள் இப்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி நேற்று சொல்லியிருந்தார் அல்லவா ?

இப்படியான ஒரு அரசியல் போராட்டம் சந்திரிகா ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டபோது முன்னாள் அமைச்சர் – மு கா தலைவர் எம் எச் எம் அஷ்ரப்பும் அப்போது ஒரு வார காலத்திற்குள் அதிரடி முடிவுகளை எடுத்திருந்தார்…

இந்தளவு பெரிய பிரச்சினை இல்லை என்றாலும் ஆட்சி கவிழும் அளவுக்கு அன்று அது பெரும் பிரச்சினையாக மாறியது …

அவற்றை விளக்கும் “அஷ்ரப்பின் அந்த ஏழு நாட்கள்” புத்தகம் பற்றி மு கா ஸ்தாபகச் செயலர் கபூர் Sma Gaffoor சற்று முன் முகநூலில் கூறியிருந்தார்.. அரசியலில் முடிவுகளை எடுக்க தடுமாறுபவர்கள் அந்த புத்தகத்தை வாசித்தால் ப பல விடயங்களை அறியலாம் .

47494720_361784417910425_387161224078426112_n

Web Design by The Design Lanka