O/L பரீட்சையில் ஆள்மாராட்டம் செய்தவர் கைது » Sri Lanka Muslim

O/L பரீட்சையில் ஆள்மாராட்டம் செய்தவர் கைது

arrest-slk.polce

Contributors
author image

Editorial Team

தற்பொழுது நடைபெற்றுகொண்டு இருக்கும் சாதாரணதர பரீட்சையில், பரீட்சார்த்திக்கு பதிலாக பரீட்சைக்கு சமுகமளித்த வேறொரு இளைஞரை இன்று (06) கைது செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தில் உள்ள கல்வி வலயத்தில் பரீட்சைகள் மத்திய நிலையமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka