வீதி புனரமைப்பு » Sri Lanka Muslim

வீதி புனரமைப்பு

20181206_220111

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.என்.எம்.அப்ராஸ்


கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை நகரமண்டப வீதியில் பிரதான வீதியிலிருந்து 12 ஆவதாக அமைந்துள்ள குறுக்கு வீதி கொங்றீட் வீதியாக புனரமைப்பு வேலைகள் இடம்பெறுகின்றது.

இவ்வீதியானது கடந்தகாலங்களில் கிறவல் மண் வீதியாக காணப்பட்டதனால் பிரதேசவாசிகள் உள்ளிட்ட பாதசாரிகள் இவ்வீதியினால் போக்குவரத்துச் செய்வதில் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நேக்கிவந்தனர். இது தொடர்பில் 17ஆம் வட்டார கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் அவர்களினால் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் கவனத்திற்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து அவ்வீதியின் புனரமைப்பு வேலைகள் இடம்பெறுகின்றது.

இவ் வீதியினை புணரமைப்பு செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டமைற்கு பா.உறுப்பினர் கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு 17ஆம் வட்டார உறுப்பினர் ஏ.எம். பைறூஸ் ஆகியோருற்கும் பொதுமக்கள் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka