தொண்டாவுடன் ரவி ரகசியப் பேச்சு ! » Sri Lanka Muslim

தொண்டாவுடன் ரவி ரகசியப் பேச்சு !

ravi

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ramasamy Sivarajah


ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் கொழும்பு மாவட்ட எம் பியுமான ரவி கருணாநாயக்க ,இ தொ கா தலைவர் ஆறுமுகம் தொண்டமான் எம் பி யை நேற்று காங்கிரஸ் தலைமையகத்தில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற
இந்த சந்திப்பில் இப்போதைய அரசியல் விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடி நிலையில் புதிய அரசியல் நகர்வொன்றை எடுக்கும் திட்டம் ஒன்றை ரவி எம் பி முன்வைத்ததாகவும் , ஆறுமுகம் தொண்டமான் அதற்கு ஆதரவை வழங்க கொள்கையளவில் இணங்கியிருப்பதாகவும் இ தொ கா வட்டாரங்கள் தெரிவித்தன.

Web Design by The Design Lanka