முஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இனைவு » Sri Lanka Muslim

முஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இனைவு

IMG-20180704-WA0128

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

றிம்சி ஜலீல்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இம்ரான் கான் இன்று (05) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைந்து கொண்டார்..

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் சதொச பிரதித்லைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) , சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளர் அன்பாஸ் அமால்தீன்,மக்கள் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட கல்விப் பொறுப்பாளர் ரியாஸ் மௌலவி,குருணாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் ஊடகப்பிரிவு றிம்சி ஜலீல்,நபீஸ் காஸிம் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

IMG-20180704-WA0128

IMG-20180704-WA0122

Web Design by The Design Lanka