சுனாமி பேரலை: விஷேட துஆ பிரார்த்தனை » Sri Lanka Muslim

சுனாமி பேரலை: விஷேட துஆ பிரார்த்தனை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்


அம்பாறை மாவட்டத்தில் (சுனாமி)பேரலையினால் உயிரிழந்தவர்களின் நினைவாக
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்ப்பாட்டில் விஷேட கத்தமுல் குர்ஆன் ஒதப்பட்டு விஷேட துஆ பிராத்தனையொன்று இன்று(26) இடம்பெற்றது இதில் உலமாக்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டமே அதிகமாக இவ் ஆழிப் பேரலையால் அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.

Web Design by The Design Lanka