திகன சம்பவத்தில் படுகாயமடைந்த சதகதுல்லாஹ் மௌலவி வபாத் » Sri Lanka Muslim

திகன சம்பவத்தில் படுகாயமடைந்த சதகதுல்லாஹ் மௌலவி வபாத்

sathakath

Contributors
author image

Editorial Team

திகன சம்பவத்தில் படுகாயமடைந்த சதகதுல்லாஹ் மௌலவி அவர்கள் நேற்றிரவு வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவரின் ஜனாஸா கண்டி கட்டுகலை ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவர் சிட்டி ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் உபதலைவர் என்பதுடன் திகன தாக்குதல் சம்பவத்தின் போது பேரினவாதிகளால் இவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Web Design by The Design Lanka