சவூதியில் கோர விபத்து: அக்கரைப்பற்றைச் சேர்ந்த மிபாஸ் எனப்வர் வபாத் » Sri Lanka Muslim

சவூதியில் கோர விபத்து: அக்கரைப்பற்றைச் சேர்ந்த மிபாஸ் எனப்வர் வபாத்

49898106_2434377829925622_8377439826604982272_n

Contributors
author image

Editorial Team

சவூதி அரேபியாவின் தபூக் பிரதேச, ஜோர்டான் எல்லையில் வாகன விபத்தில் சிக்குண்டு அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளைஞரொருவர் வபாத்தாகியுள்ளார்.

இவர் அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி, ஹிஜ்றா வீதியைச் சேர்ந்த சூபதியுதீன் முஹம்மட் மிபாஸ் எனத் தெரியவருகின்றது.

இவர் அக்கரைப்பற்று நூலகத்தில் கடமையாற்றியதோடு பின்னர் தொழிலுக்காக சவூதிசென்றிருந்தார்.

ஜனாஸாவை வைத்தியசாலையில் இருந்து எடுப்பதற்கான வேலைகளும் இடம்பெற்று வருகின்றன.

யாஅல்லாஹ் இவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்

Web Design by The Design Lanka